உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.வின் அடுத்த வாரிசு . அரசியலுக்கு தற்போது தான் வந்திருக்கிறார் . ஆகவே எதையும் பேசும் பொழுது நிதானத்துடன் பேசவேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அரசியலில் பேசக்கூடாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Sellur Raju requested Udhayanidhi stalin to speak clearly and carefully.
#SellurRaju
#Stalin